Saturday, December 3, 2011

இவர் எல்லாம் ஒரு பதிவரா?


சும்மா ஹிட்ஸ் கிடைக்க வேண்டும், அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்று ஒரு சில பதிவர்கள் பதிவெழுதி வருகிறார்கள். அவற்றில் இதோ இன்னொரு காளான். கவிதை வீதி செளந்தர் என்றொரு பதிவர்.  விஜய்யின் நண்பன் படம் தோல்வியா?வெற்றியா? என்று தலைப்பு.. ஆனால் உள்ளே மகா மட்டமான கவிதை.. 

யாராவது குத்தம் சொல்லிவிடப்போகிறார்கள் என விஜய்யைப்பற்றி ஒரு லைன்.. தூஊஊஊஉ.. இந்தப்பொழப்புக்கு.....

பிச்சை எடுப்பவர்கள் கூட பரவாயில்லை போலும்.. 

இதோ இது போன்ற சில அறிவுஜீவிக்கள் இருப்பது தெரியாமல் பாவம் கண்ணதாசனார்களும், வைரமுத்துக்களும் கவிதை என்ற பெயரில் எதோ கிறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள்